| ✕ Family Echo-க்கு வரவேற்கிறோம்! |
| குடும்ப மரத்தைத் தொடங்க, இடதுபுறம் உங்கள் பெயரைப் பதிவிடவும்.பென்சில் ஐகானை கிளிக் செய்து உங்கள் பெயரை உள்ளீடு செய்வதன் மூலம் உங்கள் குடும்ப மரத்தை தொடங்குங்கள். |
| பிறகு பெற்றோர், குழந்தைகள், துணைவர், உடன்பிறப்புகள் மற்றும் இன்னும் பலரைச் சேர்க்க கிளிக் செய்யவும். |
| GEDCOM அல்லது FamilyScript வடிவத்திலிருந்தும் இறக்குமதி செய்யலாம். |
| குடும்ப விவரங்களைச் சேமித்துப் பகிரவும், புகைப்படங்களைச் சேர்க்கவும் உள்நுழைக. |
| தகவல்கள் தனிப்பட்டவை, அழைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே காண்பிக்கப்படும். |
| Family Echo இலவச சேவையாக வழங்கப்படுகிறது, இதைப் பயன்படுத்தி மகிழ்வீர்கள் என நம்புகிறோம்! |